Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (13:58 IST)
மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (13:58 IST)


தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இன்று மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் கமிஷன் எங்களுக்கு தெரிவித்துள்ளது.

90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல் கமிஷன் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Js kumar Date :11/24/2017 7:16:09 PM
மத்யில் உளவர்கையில் (ஆடும் பொம்மைகள் ) தேர்தல் ஆணையம் உள்ளதால் அவர்கள் கைகாட்டும் திசையில் போவார்கள் காசுபணம் அதிகாரம் விளையாடும் யிடம்
Name : Periyaar Country : United Kingdom Date :11/23/2017 11:54:11 PM
அய்யா எடப்பாடி அவர்களே நீர் எப்படி முஸவர் ஆகி உள்ளீர்கள்? என்ன பெரியதாக மக்களுக்கு உழைத்து விட்டு முதல்வராக ஆகி விட்டீர்களா? அல்லது சிறைக்கு சென்று தியாகம் செய்து முதல்வராக ஆனீர்களா? சசிகலாவின் காலடியில் தவம் கிடந்து எல்லா ஊழல்களையும் அம்மாவோடும் சின்னம்மாவோடும் இணைந்து செய்து விட்டு இன்று நீரும் ஊழல் மன்னன் பண்ணீர்செல்வமும் சேர்ந்து முதல்வர், துணை முதல்வர் என்று பதவி பெற்று இன்னும் எப்படியெல்லாம் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து குட்டிச்சுவராக்கலாம் என்று திட்டம் வைத்து நடத்துகிறீர்கள். மக்கள் உங்களை முதல்வராக ஆக்க வில்லை. கூவத்தூர் நாடகம் உங்களை முதல்வராக ஆக்கி உள்ளது. உங்களுக்கு மானமும் வெட்கமும் இருந்தால் பெரும்பான்மை இல்லாத உங்கள் ஆட்சியை கலைத்து ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தைரியம் உள்ளதா? உங்களால் முடியாது. என் என்றால் உங்களால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட ஆக முடியாது. கட்சி பணத்தில் கூட்டம் போட்டு எதிர்கட்சிகளை விமரிக்க முடியாமல் MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் அதுவும் சென்ற ஆண்டே முடிந்துவிட்ட நூற்றாண்டை உங்களது விளம்பரத்துக்காகவும் கொண்டாடிக்கொண்டு அதையும் அரசாங்க பணத்த
Name : தமிழன் Country : Australia Date :11/23/2017 3:23:48 PM
மேலே உள்ளவன் உங்களுக்கு கொடுத்துவிட்டான் . 'அவனிருக்க '(மோடி ) நமக்கு பயமில்லை என்று ஏற்கனவே ஒருத்தர் சொல்லிவிட்டாரே. இரட்டை இலை உங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அன்றே உங்களுக்குத் தெரிந்ததுதானே அதை அவர் சொன்னார். அவனுக்கு கீழதான் அனைத்தும் (வருமானவரித்துறை உட்பட) எல்லாம் இயங்குகிறது.
Name : mms_sg@yahoo.com.sg Country : Singapore Date :11/23/2017 3:22:53 PM
அது சரி இலை வாங்கி சாப்பிட போகிறார்களோ?
Name : Paatali Country : India Date :11/23/2017 2:36:33 PM
மகிழ்ச்சி ! அப்படியே சட்டமன்றத்தை கூட்டி உங்கள் சட்டமன்ற பலத்தையும் நிரூபித்தால் நன்றாக இருக்கும் .! அப்படி சட்டமன்ற பலம் போதவில்லை எனில் மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்களை சப்ளை செய்ய தயாராய் இருக்கு உங்கள் முட்டு கொடுக்கும் பாஜக அரசு .அதிலும் அதனை சட்டமாக்கவும் நீதிமன்றங்கள் இருக்கின்றது.வாழ்க இந்திய ஜனயாகம்.!