Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (11:47 IST)
மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (11:47 IST)


திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன்

திரைத்துறையில் இருந்து கமல் சார், அஜித் சார் ஆகியோர் முதல்வராவதற்கு தகுதியானவர்கள் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.



தமிழக அரசியல் களத்தில் மிகமுக்கியமான இருவர் தற்போது களத்தில் இல்லை. அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக பல தரப்பில் இருந்தும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்நிலையில், கலைத்துறையில் இருந்து மிக மூத்த நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் போருக்கு அவசரமில்லை என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிரமாக ஆதரவு திரட்டி, ட்விட்டர் அரசியலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாத்துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில், கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும் என இயக்குனர் சுசீந்திரன் கைப்பட எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :11/23/2017 6:53:54 PM
தமிழகத்தைச் சார்ந்த சகாயம் போன்றவர்களை மாற்றுக்கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களாக நிறுத்தினால் யோசிக்கலாம் வேற்று மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டை ஆள கொஞ்சமும் ஆசைப்படக் கூடாது . அதற்கு எட்டப்பர்களாக நாம் செயல்படக்கூடாது. வேற்றுமாநிலத்தவர்கள் தமிழக வளர்ச்சியை சீர்குலைக்க உருவாக்கப்படும் தலைவர்களாக இருக்கலாம். தமிழகத்தை அதிமுகவில் உள்ள இரண்டு வேற்று மாநிலத்தவர்கள் ஆண்டதால்தான் முதல் மாநிலமாக இருந்த தமிழகம் 'தலித்' மாநிலமாக பின்தள்ளப்பட்டது.