Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (8:55 IST)
மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (9:14 IST)


நாங்கள் இணைந்து செயல்பட்டால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எடப்பாடி கேள்வி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என கூறினால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆத்திரப்படுவது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர்,

ஏரலைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் மாவட்டம் அமைப்பது உட்பட தூத்துக்குடி மாவட்டத்திற்கான 34 திட்டங்களை அறிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சி நீடிக்காது என்ற கனவு பலிக்காமல் போனதால் திமுகவினர் ஆத்திரம் கொள்கின்றனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என கூறினால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆத்திரப்படுவது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : PINAKA Date :11/24/2017 2:53:34 PM
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து.., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... செயல்படுவது..,!!! சசிகலாவோடு ஜெயலலிதா இணைந்து அதிமுக மந்திரி சபையும் சசிகலா உறவினர்களும்.., தமிழகத்தை கொள்ளையடித்து செயல்பட்டதை போல இருப்பதால் தான்.., எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.., தனக்கு இடப்பட்ட கடமையாக, ஏமாந்து போகும் தமிழக மக்களுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்?!?!?! ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு என்ன என்று கூட தெரியாத.., இந்த பருப்பா .அண்ணா.வை போல படித்து இருக்கிறது??? மக்கள் பாடுபட்டு உழைத்து.., கட்டும் வரி பணத்தை. கூச்சமே இல்லாமல்.., 'கொள்ளை அடிப்பது பிறப்புரிமை' என்பது போல........, ஊழல் செய்து... ஏமாற்றி.... திரித்து... பேசி திரியும் ... மனித பிண்டங்களை.., மனித நேயமற்ற.., கிராதகர்களை என்னவென்பது???
Name : mannaivalavan Country : Australia Date :11/23/2017 10:51:19 AM
நல்ல காரியத்தில் இணைந்து செயல்படுங்கள், சந்தோசம். பிரதமரிடம் மின் வாரியத்துக்காக நிலக்கரி வாங்க மனு கொடுத்தது போல, மக்களை ஏமாற்ற இணையாதீர்கள்.