Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (8:1 IST)
மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (8:5 IST)

அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமிஅன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையால் இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார், சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரில் உள்ள தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டலால்தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்ததால், இயக்குநர் சசிகுமார், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார் அளித்தார். சசிகுமார் அளித்த புகாரின் பேரில், அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அன்புச்செழியனுக்கு ஆதரவாக எந்த எம்.எல்.ஏ., எம்.பிக்கள்., வந்தாலும் விடமாட்டோம் என விஷால் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் அசோக்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,

எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : PINAKA Country : India Date :11/24/2017 10:36:21 AM
உத்தமர் என்றால்.., தமிழகம் வந்து எளிமை என்னவென பழகிய...... உத்தமர் காந்தி போலவா...!!! அல்லது தமிழகத்தை சுடுகாடாக்கிய...... உத்தமி ஜெயில் ஜெயா போலவா...??? எம்.ஜி.ஆர், வேறு.., சிவாஜி வேறு.., எம்.ஜி.ஆர் ருக்கு வாழ்க்கையே... அர்த்தமற்ற சினிமா??? தனிமரம்??? ஆனால் சிவாஜிக்கோ அது பொருந்திப்போன ஒரு பாகம்!!! ஆலும் அருகும்!!! நல்லவேளை 'டூப்பு.., சினிமா பைனான்சியர்' அ.செ.னின் நியாயத்தை பற்றி பேசி....... ஆழ்மனதின் சைக்கோத்தனத்தை வெளிப்படுத்திவிட்டார்??? கொள்ளை அடித்த மக்கள் பணத்தை.., கொல்லைகந்துவட்டிக்கு... விட்டு, கோடி கோடியாய் கொள்ளை அடித்தது மாளாதென்று.., ஆளைவைத்து, ஆளை அடித்தவரெல்லாம்..... உத்தமர் என ஒரு இயக்குனர் கூறுகிறார் என்றால்..., சினிமாவின் ஒரு பக்கம் மர்மம் மலிந்து மயானமாய் போனது என பொருளாகிறது???
Name : Anandhan Annasamy Country : South Africa Date :11/23/2017 1:48:10 PM
உண்மை. கடன் வாங்கும்போது மௌனியாக இருந்து கட்டுப்பாடுகள் மற்றும் வட்டி விகிதங்கள் புரிந்து தானே வாங்குகிறார்கள். கடன் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் கந்து வட்டி என்ற வார்த்தையில் சமாளிப்பது வேதனை. இப்போது இது ஒரு ட்ரெண்ட் ஆகா மாறி இருக்கிறது.
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/23/2017 8:20:07 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் ! சினிமா காரர்களுக்கு காட்டப்படும் அபரிமிதமான முக்கியத்துவம் ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வாங்கிய விவசாய கடனை வசூலிக்க வங்கி அதிகாரிகள் ஆட்களை அனுப்பி மிரட்டி அவரை அடித்து அவர் உயிர் பிரிந்ததை இங்கே தமிழகத்தில் எதனை ஊடகங்கள் பெரிது படுத்தியது ? ஆட்சி அதிகாரத்துக்கு ,அரசியலுக்கு என இப்படி காட்சி மற்றும் ஆச்சு ஊடகங்கள் தங்கள் ஊடக செய்தி மக்களால் உற்று நோக்க படவேண்டும் என்ற பத்ரிகா தர்மத்தை கைவிட்டு வியாபார நோக்குடன் செயல்படுவதால் தான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சினிமா காரர்களின் ஆட்சி அலங்கோலங்கள் சினிமாவுக்கு தமிழன் அடிமை படாத காலமே தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் நன்மை ஏற்படும் நாள் .