Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, நவம்பர் 2017 (10:36 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2017 (10:36 IST)

பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு!கந்துவட்டி கொடுமையால் டைரக்டர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார், சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரில் உள்ள தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டலால்தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்ததால், இயக்குநர் சசிகுமார், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார் அளித்தார். சசிகுமார் அளித்த புகாரின் பேரில், அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து பைனான்சியர் அன்புச் செழியன் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அசோக்குமாரின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புக்களை ஆய்வு செய்யவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Sathya Country : Sweden Date :11/22/2017 4:34:52 PM
Anbu is close to both DMK and ADMK. This murderer is close to Press too. Also to some caste organizations.Difficult to nab him.. another Anbu nathan in making..coincidentally both Anbus have no அன்பு.
Name : HARIHARAN SUBRAMANIAN Date :11/22/2017 1:15:27 PM
இதற்கு முன் டிஎம் கே ஆட்ச்சியில் Gee வீ மரணத்தில் இன்வோல்வ் ஆன ஒருவரையும் கைது செய்யவில்லை.இந்தமாதிரி பைனான்சியர் களை வளர்த்துவிட்டு பின்னர் நடவடிக்கை என்று கண் துரடிப்பது வாடிக்கைதான் இப்பொழுதாவது வங்கிகள் இந்த செக்டரை கவனிக்கவேண்டுறம்