Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (16:41 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (17:3 IST)


தமிழிசையின் திடீர் ஆய்வு... 


 
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஆய்வுகள் புகழ் பெற்றவை. திடீர் திடீரென்று அவர் கொடுத்த அதிரடி என்ட்ரிகளில் கடுப்பாகிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரை எதிர்த்து போராடும் அளவுக்கு நிலைமை போனது. தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். இனி அடுத்தடுத்த மாவட்டங்களிலும் ஆய்வு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.  ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்,  தெரிவித்து வருகின்றனர். ஆளுனருக்கான அதிகார வரம்பை  மீறி நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.  பாஜகவின் இந்த திடீர் ஆய்வுகளின் வரிசையில் இன்னொருவர் சேர்ந்திருக்கிறார். நேற்று (21-நவம்பர்-17) பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சென்னை தி.நகரில்  ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ஜி.எஸ்.டி.யை சரிபார்த்தார். இந்த வேலையை தமிழகம் முழுவதும் பாஜகவினர் செய்வார்கள் என்றும் சொல்லப்பட்டது. 





உணவகங்களுக்கான ஜிஎஸ்டி 18%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு கடந்த நவம்பர் 15 அன்று அமலுக்கு வந்தது. ஆனாலும் பல உணவகங்களில் இன்னும் 18% வாங்குகிறார்கள் என்றும் இன்னும் சில உணவகங்களில் வரியைக் குறைத்துவிட்டு விலையை ஏற்றிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பகிர்ந்துவருகின்றனர். சொல்லாமல் செல்லும் ஆய்வுக்கும், ரெய்டுக்குமே யாரோ ஒருவர் மூலம் தகவல் சென்று அனைத்தையும் மாற்றி விடுகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி  ஆய்வு என்ற பெயரில் கூட்டத்தோடு சென்று ஹோட்டலில் சாப்பிடுவது  பயனளிக்குமா?  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Paatali Country : India Date :11/22/2017 9:10:33 AM
மேடம் இது சரி ஆனால் உணவகங்கள் நுகர்வோரிடம் வாங்கிய வரியை உங்க நடுவண் அரசுக்கோ மாநில அரசுக்கோ முறையாக கட்டுகின்றார்களா என்று ஆய்வு செய்ங்க ? காரணம் இழப்பு ஹோட்டலுக்கோ அரசுக்கோ இல்ல எங்க பாக்கட்டில் இருந்து போகும் காசு அரசு கஜானாவுக்கு போவது தான் முறை !
Name : SIVA PANCHALINGAM Country : United States Date :11/21/2017 10:14:44 PM
நிஜம்தான். தம்பி கிறிஸ்டோபர் சொன்னது சரி. ரெய்டு நடத்தினால் மட்டும் போதாது. இந்த நிலைமை தொடந்து நடவாது பாருங்கள்.விளம்பரம் தேடாதீர்கள்.
Name : christopher Country : Kuwait Date :11/21/2017 5:12:00 PM
எல்லா இடத்திலும் ரைடும், ஆய்வும்தான் நடக்கிறது. செயலில் எதுவுமே இல்ல, யாரை யாமத்தவோ இந்த நாடகம்.