Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
முக்கிய செய்திகள்
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி
 ................................................................
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (13:46 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (13:52 IST)

ஜெயா டிவி இப்போது கலைஞர் டிவி ஆகியிருக்கிறது! - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக அணிகள் இணைந்து மூன்று மாதங்களாகியும், இன்னும் ஒற்றுமை என்ற சூழல் உருவாகவில்லை என அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார்,அதிமுக அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகியும் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை என மைத்ரேயன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நான் அதைப் பார்க்கவில்லை. ஆனால், கட்சி விவகாரங்கள் குறித்து பொதுவெளிகளில் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு. என்னைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுக எனும் தேரினை நாங்கள் சகோதரத்துவத்துடன் வடம்பிடித்து இழுத்துச் செல்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்பதே எனது விளக்கம்

ஜெ. இருந்தவரை நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை அதிமுக சகோதரர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது. ஜெயா டிவி இதயமாக இருந்தது. ஆனால், இப்போது நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை முரசொலியாகவும், ஜெயா டிவி.. கலைஞர் டிவியாகவும் மாறியிருக்கிறது. எங்களுடைய தலைவர் காலத்தில் இருந்து எங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்ததெல்லாம் தி.மு.க.வும், அந்தக் கட்சியின் தலைவரும்தான் எங்களின் எதிரிகள் என்பதுதான். ஆனால், ஜெ. இல்லாத இந்த சூழலில் சட்டமன்றத்தில் அவரை சேலையைப் பிடித்து மானபங்கப்படுத்திய துரைமுருகனைக் கொண்டு வந்து ஜெயா டிவியில் பேட்டி எடுத்திருப்பது ஒன்று போதுமே, அவர்கள் திமுக சார்பில் இருக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்கு.

மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளித்தபின் நீதிமன்றம் அதில் நடவடிக்கை எடுக்கட்டும். அதுவரை அதில் நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார். இதுமாதிரியான நிலை உருவாக 1974ல் ஆட்சியில் இருந்த திமுக அப்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததுதான் காரணம். தற்போதைய அரசு இந்தப் பிரச்சனைகளில் இருந்து தமிழகம் மீண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Srinivasan Date :11/21/2017 8:17:07 PM
ஜெயா டிவியின் நோக்கம் உங்களை வார வேண்டும். அதை இன்னோவா சம்பத் செய்தால் என்ன துரைமுருகன் செய்தால் என்ன? தேவை உங்கள் குறைகளை எடுத்து ஊதும் புண்ணியவான்கள்.
Name : Paatali Country : India Date :11/21/2017 3:42:09 PM
அதிமுக ஒரு அணி பாஜக ஆகும்போது அதிமுகவின் இன்னொரு அணி திமுக ஆவதில் என்ன வியப்பு இருக்க முடியும் ? தலைமை அடிமையே ?!