Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (10:41 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (10:41 IST)

அணிகள் இணைந்து 3 மாதங்களாகியும் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன: மைத்ரேயன்அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து மூன்று மாதங்களாகியும் கருத்து வேறுபாடுகள் தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பதிவில் அவர் கூறியதாவது,ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இரு அணிகள் இணைந்தாலும் மனங்கள் தற்போது வரை இணையவில்லை என்பதை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ராஜகோபாலன். Date :11/21/2017 7:37:53 PM
மைத்ரேயா... இது கொள்ளை அடித்த கோடான கோடான கோடி பணம்? பணம்?? பணம்??? இதிலேயே.... உத்தமி அம்மா அதிமுகவின் விசேஷ மந்திர சூத்திரம் என்னவென்றால்..!!!, '"கொள்ளை 'அடித்ததில்' கொள்ளை"' என்று நீளுகிறது....... இது அம்பிக்கு தெரியாதோ நோ...??? இப்படியாக இருக்கும் போது..... சில கொள்ளை கொலை நடந்து.., அது பெரிய தலை வரை போகாமல் இருப்பதே.... பெரிய விசேஷம்??? வானளாவிய அதிகாரம்..., தேவையான போது உதவிக்கு .... எலும்பு துண்டுக்கு ஏங்கி அலையும்..., நடுவண் அரசு??? கட்ட பஞ்சாயத்திற்கு சாட்சாத் எம்பி... கேட்கவேண்டுமா??? let noble thoughts come to us in every side என்று ரிக் வேதம் கூறுகிறது?!?!?
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/21/2017 11:07:20 AM
மேடைகளில் இருவரும் இரு துருவங்களாக உட்கார்ந்து இருப்பதை மக்களே பார்க்கிறார்களே ! இவர்களை எல்லாம் ஒப்புக்கொண்டு அமைதியாய் இருப்பது தான் கேலிக்கூத்து .! நடக்கட்டும் இன்னும் எதனை நாட்களுக்கு என்று பாப்போம் .அது சரி நீங்க அம்மையார் வாழ்ந்த வீட்டை கோவில் என்றீர்களே ?! கோவில் குற்றவாளிகளின் கூடாரம் என வருமான வரி துறை சொல்கின்றதே ?!