Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (9:27 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (9:27 IST)


போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்

போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்,

ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கக்கூடியது. தமிழக போலீஸ் உதவியுடன் வருமான வரி சோதனை நடக்கிறது என்றால் அரசின் ஒத்துழைப்பின்றி நடக்குமா? போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி.

அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க சோதனை நடத்துகிறது. இந்த சோதனையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பதவியை காப்பாற்றிக் கொள்ளும் குறுகிய நோக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்படுகின்றனர். அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : S.Govinarajan Date :11/19/2017 11:38:24 PM
திட்டமிட்ட ஊழல், திட்ட மிட்ட சொத்து குவிப்பு, திட்டமிட்ட சொத்து மறைப்பு,திட்ட மிட்ட திசை திருப்புப் பிரச்சாரம் இவையே சசி வகையறாக்களின் சித்து வேலை.
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/18/2017 10:36:39 AM
சந்தேகம் என்று வந்தபிறகு குற்றவாளிகளின் கூடாரங்களை ஆராய்வதில் தவறில்லை .! சட்டத்தின் முன் எல்லோரும் சமமே ! ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் குற்றம் செய்தவர் என்று நீதிமன்றம் கூறி உள்ளது அவர் ஒன்றும் அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் கிடையாது .கொம்பு சுற்றும் ஒரு சில ஊடகங்கள் இந்த போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் .இன்னும் அம்மையாரின் அமைச்சரவை மந்திரிகளின் சொத்துக்களை வருமான வரி துறை ஆய்வு செய்ய வேண்டும் உண்மை நிலையை மக்கள் உணர வேண்டும் .