Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (7:41 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (7:43 IST)

ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு  எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : S.Govinarajan Date :11/19/2017 10:36:06 AM
ஜெயா வீட்டு முகவரியில் சசி வகையறாக்களும் இருந்தார்களே .அதனால் சோதனை செய்ததில் என்ன தவறு?
Name : pathman Country : United States Date :11/18/2017 9:28:16 AM
தெய்வமே 75 நாள் தண்டனை கொடுத்து மரணிக்க செய்தவர் பற்றி என்ன நினைத்து இப்படி அறிக்கை விடுகின்றனர்.மக்களை மடையர்கள் ஆக்கவே.
Name : udayan Country : United Arab Emirates Date :11/18/2017 9:15:12 AM
அம்மாவுக்கு துரோகம்!!!!!!, அம்மாவின் ஆன்மாவுக்கு துரோகம் !!!!! இது மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மாவும் அந்த கட்சியினரும் செய்த துரோகம். அன்பு நாதன் தொடங்கி கண்டைனர் பணம் , பன்னீர் செல்வம், நத்தம், சேகர் ரெட்டி, வைகுண்ட ராஜன்,எடப்பாடி, விஜயபாஸ்கர் , தங்கமணி , வேலுமணி, சசி கூட்டம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ,சில அதிகாரிகளின் வீடுகளிலிருந்து கொள்ளையடித்த பணத்தை எடுத்தால் அரசாங்கத்தின் அனைத்து கடனையும் அடைத்துவிட்டு மீதமுள்ள தொகையில் நலத்திட்டங்களை செய்யலாம்.அரசாங்கத்தின் கடன் ஐந்து லட்சம் கோடிக்கும் குறைவான சொற்ப பணமே. கற்பகிரகத்திற்குள் சோதனையா ????? ஆம் அங்கெ தான் உண்டியல் இருக்கு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மையும் !!!!!! ஆம் ஆயிரமாயிரம் கோடிகளில் அதிமுகவினரும் நன்மையோ நன்மை .....திருந்துவார்களா தமிழக மக்கள் ????? மக்களாட்சியில் தலைவர்களை குறைகூற முடியாது, மக்கள் எப்படியோ ... அப்படித்தான் அவர்கள் தேர்வும் ,அதற்கான பலனும. உப்பைத்தின்ன மக்கள் தண்ணீர் நிறைய குடிக்கணும் . இது நியதி ......