Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி
 ................................................................
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (0:12 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (0:12 IST)


தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்


தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகபிலன்.  பேராவூரணி தொகுதியில் 2006 -  2011 கால கட்டத்தில் அ.தி.முக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வீரகபிலன் (55). அதன் பிறகு அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.  அதனால் வீட்டில் இருந்தபடியே அரசியல்வாதிகளுக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

 தமிழகத்தின் பல அமைச்சரும் ஜாதகம் பார்க்க அவரைத் தேடி வந்தனர்.இந்த நிலையில் அ.தி.மு.க அணிகள் பிரிந்த போது வீரகபிலன் தினகரன் அணியில் இருந்தார். இன்று காலை வீரகபிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு 11. மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
  
- இரா.பகத்சிங்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :