Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (22:15 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (0:3 IST)


போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! 
போலீஸ் குவிப்பு!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   போயஸ்கார்டனில் குறிப்பாக பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடைபெற்று வருகிறது. வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடம் ஆக்கப்பட்டு, அது அரசுடமை ஆக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலாவினர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனையைத்தொடர்ந்து இன்று இரவு போயஸ்கார்டனில் சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலாவின் குடும்பத்தினர் தவிர ஜெ.விடம் 20 ஆண்டுகளக  தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சோதனையை தொடர்ந்து பூங்குன்றனிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணை முடிந்து இன்று இரவு வெளியே வந்தார்.  இதன் பின்னர் போயஸ் கார்டனில் பூங்குன்றன் அறையில் சோதனை நடத்தப்படுகிறது. பூங்குன்றன் அடையாறு  இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் தொடர்பாக மேலும் சில ஆவணங்கள் சம்பந்தமாக இங்கு சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெ. இருந்தபோது அரசியல் பிரமுகர்கள், கட்சியினர் வந்து போகும் முக்கியமான அறையாக இருந்தது பூங்குன்றன் அறை.  அங்கு தற்போது சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நடைபெறுவதால் வேதா இல்லத்தின் 200 மீட்டருக்கு முன்பாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேதான் நிலையத்திற்கு அருகே இருக்கும் ஜெயா டிவியின் பழைய அலுவலகத்தில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.  அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.  சோதனைக்கு பின்னரே போயஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை குறித்த முழு விபரம் தெரியவரும்.  சோதனை நடைபெற்று நிலையில் போயஸ்கார்டனில் தற்போது பூங்குன்ற அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- கதிரவன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Maatram Munnetram Country : India Date :11/18/2017 8:26:24 AM
முதல் குற்றவாளி அம்மையார் ஜெயலலிதா என்பதை ஊர் மக்கள் உணரட்டும் இனி எவன் இரட்டை இல்லை கொண்டுவந்து மக்களிடம் வாக்கு கேட்டாலும் அவர் முகத்தில் காரி உமிழுங்கள் தமிழக மக்களே ! இனியும் இவர்களை நீங்க நம்பினால் உங்களை காப்பாற்ற ஆண்டவனால் முடியாது .இப்படி பேசுவதால் நான் திமுக என்று எண்ணவேண்டாம் இரண்டு கட்சியும் ஊழலில் திளைத்த கட்சி என்பதனை கூறுகின்றேன் .எனவே இனி வரும் காலங்களில் அரசியலில் தூய்மையானவர்கள் செயல்பாட்டில் கண்ணியமானவர்கள் ஏற்கனவே அரசு பதவி வகித்து அதில் பல சாதனைகள் செய்தவர்கள் என சாதி பார்க்காது மதம் பார்க்காது தேர்வு செய்யுங்கள் அப்போது தான் தமிழகம் தப்பிக்கும் .வேண்டும் நல்லதொரு மாற்றம் ! அப்புறமென்ன தமிழகம் முன்னேற்றம் தான் .!