Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
தமிழகம்
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
மீண்டும் கெயில்.... போராட தயாராகும் விவசாயிகள்...! (படங்கள்)
 ................................................................
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 ................................................................
குமரி வருகிறார் நரேந்திரமோடி
 ................................................................
மீனவ மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி
 ................................................................
ராஜஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தனிப்படை
 ................................................................
கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை
 ................................................................
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
 ................................................................
தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல்
 ................................................................
நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (19:50 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (20:2 IST)


 பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்!
 வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!




 தென்மாவட்டங்களில் குறைந்த அளவில் மழைபெய்தது. இந்தமழையை நம்பி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர் விவசாயிகள். ஆனால் மழை ஏமாற்றிவிட்டது. இதையடுத்து அவர்கள் பயிர்காப்பீடு செய்யவதற்காக கூட்டுறவு வங்கிகளில் காலை முதலே வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பபட்டுள்ளது.

வேறு வங்கிகளில் வங்கிகணக்கு இருந்தாலும் அதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயீர் காப்பீடு செய்ய மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கூட்டுறவு வங்கியில் அதிகளவில் விவசாயிகள் கூடிவிட்டனர்.  இதுபற்றி விவசாயி ராமசாமியிடம் கேட்டபோது,  ‘’ கடந்த மூன்று நாட்களாக பயீர்காப்பீடு செய்வதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றபோது பயீர்காப்பீடு செய்ய மறுத்துவிட்டார்கள்.  ஆனால் அந்த வங்கியில் கணக்கு உள்ளது. கூட்டுறவு வங்கிகியில்  மட்டுமே பயீர்காப்பீடு செய்ய முடியும் என்கிறார்கள்.

வங்கி கணக்கு திறக்க சென்றால் அங்கு பல்வேறு கிராமங்களிலிருந்து வருவதால் வங்கியில் குறைந்த நபர்களே உள்ளே செல்லமுடியும்.  ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயீர்காப்பீடு செய்ய வருகின்றனர்.   இங்கு வரும் பெரும்பாலான விவசாயிகளுக்கு 60 வயதிற்கு மேல் தான் உள்ளது.   எனக்குமே 68 வயதாகிவிட்டது.  நாங்கள் காலையிலிருந்து நிற்க நிழல் கூட இல்லாமல் வெயிலில் நிற்கிறோம்.  இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் ஐந்திற்கும் மேற்பட்ட ஆண்,பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவரும் மயக்கமடைந்தார்.  கடந்த 2016 நவம்பர்,டிசம்பரில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வாங்க பல நபர்களை காவு வாங்கியது. அதேபோல் இந்தாண்டு நவம்பர்,டிசம்பரில் பயீர் காப்பீட்டு திட்டத்தால் எத்தனை நபர்களை காவு வாங்க காத்திருக்கிறது என்று தெரியவில்லை.

வயிறு நிறைய சோறு போட்ட விவசாயி, இன்று வங்கி வாசலில் சோறில்லாமல் கையேந்தி நிற்கிறார்கள். 

- பாலாஜி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :