Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (23:51 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (23:53 IST)


மாநில உரிமையினை அதிமுக கைவிடவில்லை: 
எஸ்.ஆர்.பி. விளக்கம்


மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்பதையும், புதிய நோய்கள் ஏதாவது இருக்கின்றதா என்பதையும் விசாரிப்பதில்  ஆளுநர் ஆர்வம் காட்டினார் என எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழக ஆளுநரை சந்தித்த பின்னர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் அதிகாரிகளை சந்திப்பது என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் இல்லை என தெரிவித்தார். இதற்கு முன்னர் மோகன்லால் சுக்காரியா ஆளுநராக இருந்த போது அதிகாரிகளை நேரடியாக சந்தித்து இருக்கின்றார். மாநில அரசின் நடவடிக்கையில் பா.ஜ.க தலையீடு ஏதும் இல்லை என்றும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுதான் செய்படுவேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 

ஆளுநரின் செயல்பாடுகளில் எந்த வித தவறும் இருப்பதாக தெரியவில்லை.  ஆளுநர் இது போன்ற கூட்டங்களை நடத்த கூடாது என எதுவும் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்பதையும், புதிய நோய்கள் ஏதாவது இருக்கின்றதா என்பதையும் விசாரிப்பதில்  ஆளுநர் ஆர்வம் காட்டினார் எனவும் கூறிய அவர். மாநில உரிமையினை  அதிமுக கைவிடவில்லை எனவும், எதிர்கட்சிகள் சண்டையை மூட்டிவிட்டு குளிர்காய பார்க்கின்றனர் எனவும் பாலசுப்பிரமணியம் குற்றச்சாட்டி உள்ளார்.

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :