Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
தமிழகம்
பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை!
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
 ................................................................
நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
 ................................................................
இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!!
 ................................................................
கடலூர் - கிருத்துவ பேராலயம் தேர் திருவிழா
 ................................................................
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!
 ................................................................
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
 ................................................................
இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்! பா.ஜ.கவினரால் சலசலப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:55 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (18:27 IST)

 குடி தண்ணீர், மின்சாரம் கட்!
பாறைப்பட்டியில் யூனியன் அலுவலகத்தில்
 குடியேறும் போராட்டம்

குடி தண்ணீர் வசதி, மின்சாரமின்மை, ஜாதிய பாகுபாடு ஆகியவைகளைக் கண்டித்து கிராம மக்கள் இன்று யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.நெல்லை மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் யூனியனில் வரும் பாறைப்பட்டி கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களின் மூன்று பிரிவினரின் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் குடி தண்ணீர் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியின்றித் தவித்திருக்கிறார்கள். அதற்காக யூனியன் அலுவலக அதிகாரிகளிடம் பல தடவை மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி இன்று கிராம மக்கள் அனைவரும் ஆதித் தமிழர் பேரவை மருதம் வட்டார இயக்கம், மற்றும் தமிழ் தேசிய இயக்கம் ஆகிய அமைப்பினரின் தலைமையில் பள்ளி பிள்ளைகள் உட்பட வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாகத் திரண்டு அங்கு குடியேறும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக, வாக்குறுதி கொடுத்தையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டார்கள்.

போரட்டத்திலிருந்த ஆதித் தமிழரின் பேரவையின் மாநில செயலாளரான தேவதாஸ், அங்கு அடிப்படை வாழ்வாதாரங்கள் கிடையாது. ஜாதிய பாகுபாடு நிலவுகிறது. அதிகாரிகள் எங்களின் கோரிக்கையை ஏற்று உறுதி கொடுத்ததால்தான் நாங்கள் குடியேறும் போராட்டத்தினை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார். சொன்னதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் திரும்பியிருக்கிறார்கள் பாறைப்பட்டி மக்கள்.

-பரமசிவன்
-படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :