Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
தமிழகம்
பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை!
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
 ................................................................
நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
 ................................................................
இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!!
 ................................................................
கடலூர் - கிருத்துவ பேராலயம் தேர் திருவிழா
 ................................................................
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!
 ................................................................
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
 ................................................................
இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்! பா.ஜ.கவினரால் சலசலப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:54 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (18:6 IST)


ராமேஸ்வரம் மீனவர் பிச்சை சுடப்பட்ட விவகாரம்: 
மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக அறிவிப்பு



ராமேஸ்வரம் மீனவர் பிச்சை,  இந்திய கடலோர காவல்படையினராலேயே  சுடப்பட்ட விவகாரம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐந்து நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது,  இந்திய கடலோர காவல் படையினர் தாக்கியுள்ளனர். இதில் துப்பாக்கியால் சுட்டதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிச்சை என்ற மீனவர் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்திய படையினரே தாக்குதல் நடத்திய சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டுமென மீனவர் நல சங்கத்தின் எல்.ட்டி.ஏ.பீட்டர் ராயன் சார்பில் வழக்கறிஞர் மவுரியா தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி முறையிட்டார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது  இந்திய கடலோர காவற்படையே துப்பாக்கி சுடு நடத்தியது ஏற்கதக்கதல்ல.  எனவே இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நவம்பர் 17ஆம் தேதி விசாரித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

- ஜெ.பி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :