Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
தமிழகம்
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:41 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (17:41 IST)

வனத்துறை அலட்சியம் - 82 யானைகள் உயிரிழந்த பரிதாபம்!

கோவை ஆனைக்கட்டி பகுதியில் கொண்டானுர் புதூர் வன பகுதியில் காலில் பலத்த காயத்துடன் உணவு உட்கொள்ளாமல் இருந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வந்த நிலையில் நேற்றிரவு இறந்துள்ளது மலைவாழ் மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனைகட்டி அருகேயுள்ள கொண்டனூர் புதூர் வனப்பகுதியில் இடது காலில் காயம் காரணமாக நடக்க முடியாமல் கடந்த புதன்கிழமை முதல் யானை சுற்றித்திரிந்ததை பார்த்த அந்த பகுதி பொது மக்கள் வன துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். 

அந்த யானையின் இடது காலில் பெரிய கட்டி காரணமாக நடக்க முடியாமல் உள்ளது என கால் நடை மருத்துவர் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து காயம் பட்ட யானைக்கு கடந்த 4 நாட்களாக உணவில் மருந்துகள் கொடுக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சாடிவயல் பகுதியில் இருந்து பாரி கும்கி யானை பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டது. அடிபட்ட  யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அந்த யானையின் காலில் உள்ள பெரிய கட்டியில் உள்ள சீழ் நேற்று அகற்றப்பட்டது. 

மேலும் யானைக்கு காயம்பட்ட இடத்தில் மருந்துகள் கொடுக்கப் பட்டு உணவில் மருத்துகள் கொடுக்க பட்டது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அங்கு சென்ற யானை மயக்க நிலையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. விழுந்த இடத்திலேயே யானை நேற்றிரவு இறந்துள்ளதாக தெரிகிறது.  இதனையடுத்து பிரேத பரிசோதனைக்குப்பிறகு யானை புதைக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று மாங்கரை அருகே மின்கம்பத்தில் உரசியதால் மின்சரம் யானையை தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த புதன்கிழமை முதல் அடிபட்ட யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் தேடி வந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமைதான் யானைக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அலட்சியமே யானை இறப்புக்கு காரணம் என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்தனர். கோவையில் யானைகளின் உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்த போதும், யானைகளுக்கு என பிரத்யோக சிகிச்சை வசதிகள் இல்லை என்பது வருத்தமளிப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

-அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :