Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
முக்கிய செய்திகள்
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:16 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (17:16 IST)

இமய மலையில் ரஜினிகாந்த் கட்டிய 
பாபாஜி தியான நிலையம்! நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் V.S.ஹரி,  V.D.மூர்த்தி, விஸ்வநாதன் (வழக்கறிஞர்), ஸ்ரீதர் ராவ்,  திலீபன் (டாக்டர்), வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து இமய மலையில் ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் "ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்" கட்டியுள்ளனர்.

இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடந்தியுள்ளனர்.

விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வரவுள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ராஜகோபாலன். Date :11/15/2017 7:21:51 PM
இந்த 'ஆட்டோ பயோகிராபி ஆஃப் எ யோகி' என்ற விட்டாலாச்சாரி பட, டைப் புத்தகத்தை படித்து 40 வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. 2000 வருடங்களாக. மாறாத ஒரே வடிவில் உள்ள, பாபாவின் படத்தின் கீழ் ஏசு.., கண்ணன்.., பாபா.., யுத்தீஸ்ட்ரரின் குரு.., யோகி ஆனந்தாவின் குரு யுத்தீஸ்ட்ரர்.., யோகி ஆனந்தா.., இவர்களின் படங்கள் உள்ளன??? அறிவு உள்ளவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்!!! படத்தில் உள்ள ஏசு வந்தார்...! போய்விட்டார்...? மேற்கண்ட வரிசையே....... வந்தது........., இருந்தது........., காணாமல்............. போனது??? தனிமனிதர்களின் தர்ம ஒழுக்கம் இன்றியமையாதது!!! மகான்கள் அநேகர் தமிழகத்தில் உள்ளனர்!!! இவர்களின் ஒழுக்கம் என்னவென்றால், தந்திரங்களை நாடாதவர்கள்??? அறத்தில் ஒழுகுகிறவர்கள்??? ஆனால் நமக்கோ தந்திரம் மந்திரம் யந்திரம் என்பதே இன்றியமையாதது??? அறத்தை ஒழுகாது ஓடுபவர்கள்........... ஓடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்?!?!?! ,
Name : Paatali Country : India Date :11/15/2017 9:04:08 AM
தமிழக ரசிகர்கள் பணம் இப்படி பட்ட வேலைக்கு பயன்படுகின்றதே ! வாழ்க தமிழக சினிமா பைத்தியங்கள் !