Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:15 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (17:51 IST)


பெண் காவலரை மசாஜ் செய்யச் சொன்ன உயரதிகாரி!


தெலுங்கானாவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கட்வால் பகுதியின் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் ஹசன். இவருக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் மசாஜ் செய்வதும், மசாஜை அனுபவித்தபடி ஹசன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதும் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு, ஆண் காவலர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ வெளியானதை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :