Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
தமிழகம்
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (13:47 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (15:43 IST)


காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலைசெய்த வாலிபர்! 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் துபாயில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ரேணுகா(45) என்ற மனைவி, இந்துஜா(22), நிவேதிதா (20) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகத்தின் மூத்த மகளான இந்துஜா பொறியியல் படித்துள்ளார். அவருடன் ஒன்றாக படித்த அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் இந்துஜாவை ஒருதலையாக காதலித்துள்ளார். 



இந்துஜாவைக் கொலை செய்த ஆகாஷ்

இதற்கிடையில் இந்துஜாவிற்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ஆகாஷ் கோபமடைந்து, இந்துஜாவிடம் தனது காதலைச் சொல்லி, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த இந்துஜா மீது தான் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதைக் கண்டதும் ரேணுகாவும் நிவேதிதாவும் ஓடிவந்து இந்துஜாவை காப்பாற்ற முயன்றனர். இதில் தாய் மற்றும் 2 மகள்கள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்துஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் ஆகாஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :