Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி கதை" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, நவம்பர் 2017 (17:23 IST)
மாற்றம் செய்த நாள் :13, நவம்பர் 2017 (17:46 IST)

குள்ளமான குண்டர்...

வடகொரிய அதிபரை வர்ணிக்கும் டிரம்ப்  

சில நாட்களுக்கு முன் 'நான் ஒரு நல்ல நடுநிலையாளனாக இருப்பேன்' என்று கூறிய  டிரம்ப், நேற்று  ஒரு  ட்விட்டை தட்டிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், வடகொரிய அதிபர் 'கிம்'மை 'குள்ளமான குண்டர்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் பிரச்சனை  இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் அவர்கள் போட்ட  ட்விட் சண்டைகளைக்   காண்போம்.

டிரம்ப்: ஏவுகணை மனிதன் கிம் ஜாங் தன்  ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்.(ஐ. நா. சபை கூட்டத்தொடரில் டிரம்ப் பேசியது)

கிம் ஜாங் உன்: அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர். குரைக்கும் நாய் கடிக்காது. வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அவர்  மனநலம் சரியில்லாதவர்.

டிரம்ப்: வடகொரியா அதிபர் தனது  செயல்பாடுகளின் மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இதுதான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம் .

டிரம்ப்: அதில் தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும் நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிப்பது மிகவும் கடினம். ஆனால் அது ஒரு நாள் நடக்கும்.

கிம் ஜாங் உன்: நான்  குண்டா?(Fat)   முற்றிலும் இல்லை !  நான்  கவர்ச்சிகரமானவரா? (Phat)  முற்றிலும் உண்மை! 

இதில், கிம் ஜாங் உன், டிரம்ப்பைத் திட்ட மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்.  இது எங்கு போய் முடியுமோ?   

இப்படி இவர்கள் மாறி,மாறி ட்வீட் போட்டு  உலகையே பரபரப்பாக்குகிறார்கள்.  இவர்களது ட்விட்டர் சண்டை போரில் முடியுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள். ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால்  அப்போது தெரியும் ட்விட்டர் அரசியல் எவ்வளவு பெரியதென்று. நம்மூர்  அரசியல்வாதிகள் தான் ட்விட்டர் அரசியலை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

கமல் குமார்  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :