Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, அக்டோபர் 2017 (0:19 IST)
மாற்றம் செய்த நாள் :24, அக்டோபர் 2017 (0:19 IST)


முதல் ஒரு நாள் போட்டியில், 
நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 280 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் நிதானமாக விளையாடியனர். முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் டாம் லாதம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :