Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
தமிழகம்
பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை!
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
 ................................................................
நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
 ................................................................
இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!!
 ................................................................
கடலூர் - கிருத்துவ பேராலயம் தேர் திருவிழா
 ................................................................
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!
 ................................................................
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
 ................................................................
இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்! பா.ஜ.கவினரால் சலசலப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (22:44 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (22:44 IST)

கொல்லை நோய் தடுப்பு சட்டங்களை தமிழய அரசு கையாளவில்லை:
தோழர் சி.மகேந்திரன் குற்றச்சாட்டுபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள பிலாவிடுதி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் ராமையாவின் (மும்பை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வனின் தந்தை) படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடந்தது. படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பா.ஜ.க தலைவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் போடப்பட்டு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பா.ஜ.க வின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நைனார் நாகேந்திரன் மட்டும் கலந்து கொண்டார். 

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரத்தநாடு (தி.மு.க). புல்லட் ராமச்சந்திரன், கந்தர்வகோட்டை அ.தி.மு.க ஆறுமுகம், மற்றும் காங்கிரஸ் ராசாத்தம்பி, அ.தி.மு.க தினகரன் அணி பண்ணவயல் பாஸ்கர் சி.பி.ஐ. மா.செ க்கள் செங்கோடன், திருஞானம், ம.தி.மு.க துரை.பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோழர் சி.மகேந்திரன்.. டெங்கு காய்ச்சலின் பாதிப்பு என்ன என்று இந்த அரசாங்கத்திற்கு சுத்தமாக தெரியவில்லை. ஆங்கிலேயர் காலத்திலேயே கொல்லை நோய்களுக்கு கிராமம் கிராம்மாக செத்தார்களோ அதே நிலை தான் இன்று டெங்கு காய்ச்சலால் உள்ளது. அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

எனவே இந்தியாவில் பல சட்டங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது பஞ்சம், கொல்லை நோய வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஆங்கிலேயர் காலத்திலேயே எழுதப்பட்டுள்ளது. அந்த சட்டங்கயை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை கொஞ்சம் கூட பின்பற்றவில்லை. ஏதோ சேவை செய்வது போல தோற்றம் காட்டுகிறார்கள். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் எதையும் இன்றைய அரசு செய்யவில்லை. அதனால் போர்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துவிட்டு டெங்கு ஒழிப்பிற்கு தமிழகம் முழுகவணம் செலுத்த வேண்டும்.

மெர்சல் என்ற திரைப்படம். ஒரு கலைஞனுக்கு எதையும் சொல்லும் உரிமை உள்ளது. அதை முடக்க நினைப்பது தவது. மத சாயம் பூசப்படுகிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த கருத்தையும் விமர்சனமாக ஏற்று செயல்பட வேண்டுமே தவிர தாக்குதல் சரியானது இல்லை. மீறி செயல்பட்டால் மக்களை ஓரணியில் திரட்ட கம்யூனிஸ்ட் கட்சி தயாராகும் என்றார். 

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :