Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (19:47 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (19:47 IST)

திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன் 

மெர்சல் திரைப்படத்தில் வரும் ஜி.எஸ்.டி. குறித்த விமர்சனத்தை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் ஜி.எஸ்.டி. வசனங்கள்தான் படத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நக்கீரன் இணையத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி. குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். ஒரே தேசம், ஒரே வரி என்கிற கொள்கைகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. ஒரு கருத்தை 100 சதவீத பேர் ஏற்பார்கள் என்பது முட்டாள்தனம். சிலர் எதிர்ப்பார்கள், சிலர் ஆதரிப்பார்கள். 

நாடாளுமன்ற, சட்டமன்ற வரலாற்றில் 48, 50 சதவீத வாக்குகள் பெறுபவர்களே வெற்றிப் பெறுகிறார்கள். ஆக நமக்கு எதிராக வாக்களித்தவர்களும் நம்மை ஆதரிக்கவில்லை என்பதுதான் பொருள். ஆனால் தேர்தல் களத்தில் நிற்கிறபோது கட்சி சார்ந்த வேட்பாளர்களும், தேர்தலில் நின்று வந்த பிறகு அனைவருக்குமான பொதுவான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதுதான் மரபு.

அதுபோன்று ஜி.எஸ்.டி. மசோதாவை சிலர் எதிர்ப்பதும், சிலர் ஆதரிப்பதும் நாடு முழுக்க இருக்கிறது. இதன் இறுதி வடிவத்தை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பார்க்கலாம். அதைவிடுத்து திரைப்படங்களில் வருகிற வசனங்களை வைத்து அதனை ஊதி பெரியதாக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :