Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
முக்கிய செய்திகள்
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி
 ................................................................
EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..!
 ................................................................
வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு!
 ................................................................
ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா?
 ................................................................
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை! பின்னணி காரணம்?
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்
 ................................................................
அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய கால மாஜி எம்.எல்.ஏவை மரணத்திற்கு தள்ளியது!
 ................................................................
வெளிச்சத்துக்குவந்த நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள்! சட்டங்கள் பாயட்டும்!கி.வீரமணி
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (படங்கள்)
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 ................................................................
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி
 ................................................................
இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம்
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை?
 ................................................................
விவேக் கைதாகிறாரா?
 ................................................................
திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன்
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்
 ................................................................
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ்
 ................................................................
கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன்
 ................................................................
நாங்கள் இணைந்து செயல்பட்டால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எடப்பாடி கேள்வி
 ................................................................
அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (19:27 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (19:27 IST)

பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி

மெர்சல் திரைப்படத்தில் வரும் ஜி.எஸ்.டி. குறித்து விமர்சனத்தை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் ஜி.எஸ்.டி. வசனங்கள்தான் படத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  

இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி, 

தேசத்திற்கு எதிராக, தேசத்தின் பாதுகாப்புக்கு எதிரான விசயங்களை தணிக்கை குழுவே நீக்கிவிடும். இந்தப் படத்தில் தணிக்கை குழு இவர்கள் குற்றம் சாட்டும் காட்சிகளை அனுமதித்துவிட்டனர். அவர்கள் அனுமதித்த பிறகு இவர்கள் குற்றம் சாட்டுவது தவறு. அவர்களுடைய அரசாங்கத்தைச் சார்ந்ததுதான் தணிக்கைக் குழுவும். ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால் தணிக்கை குழு நீக்கியிருக்கும். தேசத்திற்கு எதிராகவோ, தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராகவோ அந்த திரைப்படத்தில் எதுவும் வரவில்லை. 

நாட்டில் ஒரு சில திட்டங்கள் சரியில்லை என்றால், அதைப் பற்றி ஒரு விமர்சனம் வைத்தால் அதற்கான சகிப்புத்தன்மையை இழந்திருக்கிறது பாஜக. அதற்கான உதாரணம்தான் இது. பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. ஜி.எஸ்.டி. இருக்கும் நாடுகளில் தனியாருக்கு நிகரான உயர்தர இலவச மருத்துவம் அளிப்பதாக கூறும் கருத்துக்கள் தவறானதாக தெரியவில்லை. இதனை ஏன் சரியான கருத்தாக பாஜக நண்பர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசியலமைப்பு கொடுத்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Country : India Date :10/21/2017 8:38:08 PM
அதாவது தமிழக பாஜக நிர்வாகிகள், கிடைப்பதை சுருட்டிக்கொண்டு..... அடிமைகளாக உலாவருகிறார்கள்!!! பிறவியிலேயே அவர்களுக்கு சுதந்திரம் பற்றி, அறியாதவர்களாகவே வளர்ந்து விட்டார்கள்..... பாவம்!!! தலைமையும் இதைத்தான் விரும்புகிறது போலும்!!! இல்லையென்றால், இவ்வளவு தூரம்..... ஒருவருக்கு சுதந்திரம் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை??? இதில்... வேறுஇரண்டு பாஜகபெண்மணிகள் அழகுற சுதந்திர அரசியல் பேசி இருக்கிறார்கள்!!! பிரச்சினை சைக்கோத்தனம் உள்ள பாஜகவினரால் மட்டும் தான்???