Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
முக்கிய செய்திகள்
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி
 ................................................................
EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..!
 ................................................................
வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு!
 ................................................................
ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா?
 ................................................................
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை! பின்னணி காரணம்?
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்
 ................................................................
அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய கால மாஜி எம்.எல்.ஏவை மரணத்திற்கு தள்ளியது!
 ................................................................
வெளிச்சத்துக்குவந்த நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள்! சட்டங்கள் பாயட்டும்!கி.வீரமணி
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (படங்கள்)
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 ................................................................
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி
 ................................................................
இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம்
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை?
 ................................................................
விவேக் கைதாகிறாரா?
 ................................................................
திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன்
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்
 ................................................................
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ்
 ................................................................
கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன்
 ................................................................
நாங்கள் இணைந்து செயல்பட்டால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எடப்பாடி கேள்வி
 ................................................................
அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (17:16 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (17:16 IST)


திப்புசுல்தானை அவமதித்த மத்திய அமைச்சர்!

பிரிட்டிஷாரை அலறவைத்த, ஏவுகணை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய திப்புசுல்தானை கொடூரமான கொலைகாரன் என்றும், வெறிபிடித்தவர் என்றும் பாலியல் வன்கொடுமை புரிந்தவர் என்றும் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே கூறியிருக்கிறார்.

திப்புசுல்தானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தபோது அவர் இப்படி கூறியிருக்கிறார். அவமானகரமான ஒரு கொலைகாரனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்காதீர்கள் என்று அவர் கூறினார். மைசூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திப்புசுல்தான் ஆங்கிலேயருடன் தீரமாக போரிட்டு மரணம் அடைந்தவர். ஆங்கிலேய படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி ஆச்சரியப்படுத்தியவர். அவரை மத்திய கல்வி அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே அவமரியாதையாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :