Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
முக்கிய செய்திகள்
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (15:4 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (16:18 IST)


இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்? சு.சாமி கையில் முடிவு!



"எடப்பாடி-பன்னீருக்கு இரட்டை இலை செல்வதை தடுத்தே தீருவேன்' என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன்சாமி வரிந்துகட்டுவதால் பா.ஜ.க.-அ.தி.மு.க. மேல்மட்ட அரசியலில் ஒருவித டென்ஷன் உருவாகியிருக்கிறது. இதுகுறித்து சுப்பிரமணியன்சாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ""எடப்பாடி அரசுக்கு ஆதரவாக பிரதமர் மோடியிடம் ஆதிக்கம் செலுத்தும் மத்திய அமைச்சர்களில் முக்கியமானவர் அருண்ஜெட்லி. இவரோடு இணைந்து தமிழகத்திலுள்ள ஆடிட்டர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் செயல்படுவதால்தான் அருண்ஜெட்லியின் எதிரியான சாமி, சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

அருண்ஜெட்லி உதவியுடன் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சென்றால் எடப்பாடி அரசு வலிமையடைவதுடன் அ.தி.மு.க. கட்சியும் எடப்பாடிக்கே செல்லும். இதன்மூலம் தமிழக மறைமுக அரசியலில் அருண்ஜெட்லியின் ஆதிக்கம் அதிகமாகும். இதனை தடுக்க வேண்டுமென்பது சாமியின் திட்டம்.

இதற்காக, சில வாரங்களுக்கு முன்பு மோடியை சந்தித்த சாமி, "அ.தி.மு.க.வை நடத்தக்கூடிய சக்தி சசிகலா தரப்புக்குத்தான் இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள்- குறிப்பாக அ.தி.மு.க. எப்போதும் ஒற்றை தலைமையிலேயே இயங்கியது. அக்கட்சி தொண்டர்களும் அதைத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கட்சியை வழிநடத்தும் சக்தி எடப்பாடி அண்ட் கோவிற்கு கிடையாது. ஆட்சி அதிகாரமிருப்பதால் மட்டுமே அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அங்கு இருக்கிறார்கள். அதனால், என்ன மாய்மாலம் பண்ணினாலும் எதிர்காலத்தில் அந்த கட்சி சசிகலாவிடம்தான் செல்லும். ஆக, சின்னம் விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக முடிவெடுக்கக்கூடாது' என வலியுறுத்தியிருக்கிறார்.

(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :