Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
முக்கிய செய்திகள்
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி
 ................................................................
EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..!
 ................................................................
வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு!
 ................................................................
ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா?
 ................................................................
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை! பின்னணி காரணம்?
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்
 ................................................................
அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய கால மாஜி எம்.எல்.ஏவை மரணத்திற்கு தள்ளியது!
 ................................................................
வெளிச்சத்துக்குவந்த நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள்! சட்டங்கள் பாயட்டும்!கி.வீரமணி
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (படங்கள்)
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 ................................................................
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி
 ................................................................
இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம்
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை?
 ................................................................
விவேக் கைதாகிறாரா?
 ................................................................
திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன்
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்
 ................................................................
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ்
 ................................................................
கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன்
 ................................................................
நாங்கள் இணைந்து செயல்பட்டால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எடப்பாடி கேள்வி
 ................................................................
அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (14:48 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (14:48 IST)


நிலவேம்பு கசாயம் டெங்குவுக்கு சரியான மருந்தா?

"டெங்குவுக்கு அலோபதியில்  ‘ஆன்ட்டி-வைரல்’ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், சிகிச்சையே இல்லை என்பதுபோலவும் நிலவேம்பு குடிநீர்தான் ஒரே தீர்வு என்பதுபோலவும் தமிழக அரசால் பரப்பப்படுவது டெங்குவைவிட ஆபத்தானது. டெங்குவை பொறுத்தவரை ரத்த அழுத்தம் குறையாமல்… ரத்தக்குழாயிலிருந்து ப்ளாஸ்மா திரவம் வெளியாகி டெங்கு ஷாக் சிண்ட்ரோம் வராமல்,… தட்டணுக்கள் குறைந்து இரத்தக்கசிவு ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளித்தாலே உயிரைக் காப்பாற்றிவிடலாம்.

30 வருடங்களுக்கு முன்பு  100 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டால் 20 பேர் இறக்கும் நிலை இருந்தது. ஆனால், நவீன மருத்துவ முறைகளின் மூலம் 2 சதவீதமாக இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டோம்.

நிலவேம்பு குடிநீரில் பல்வேறு மருத்துவக்குணங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், டெங்குவை கட்டுப்படுத்துமா என்பதுதான் கேள்வி. அதற்கான, முறையான ஆராய்ச்சிகள் இல்லை. ஹெச்.ஐ.வி. வைரஸுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் மருந்தை கொடுத்தால் குணமாகுமா?  போலியோவுக்கு தொழுநோய்க்கு கொடுக்கும் மருந்தை கொடுக்கமுடியுமா?

(மேலும் விரிவாக இன்றைய நக்கீரனில்)

- மனோ செளந்தர் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :