Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
முக்கிய செய்திகள்
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (14:33 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (16:44 IST)

ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!ஜெயிலிலிருந்து பரோலில் வந்த சசிகலா, சில நோக்கங்களையும் காரியங்களையும் முடிந்தளவு நிறைவேற்றிவிட்டுத்தான் மீண்டும் ஜெயிலுக்குள் போயிருக்கிறார்.

தனது நெருங்கிய உறவு வட்டாரத்திடம் பேசிய சசிகலா, ""தினகரன் ஏகப்பட்ட தவறுகள் செய்திருந்தாலும், கட்சியினருடன் நெருக்கமாக இருப்பது அவர்தான். இனிமேல் எனது உத்தரவுப்படி சரியாக நடந்துகொள்ளும்படி தினகரனிடம் சொல்லிவிட்டேன். ஆட்சியின் பலாபலன்களை அனுபவிக்கத்தான் மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பின்னால் இருக்கிறார்கள். அதேநேரம் இரட்டை இலை அவர்கள் கைக்குப் போய்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். சின்னம் இருக்கும் பக்கம்தான் தொண்டர்களும் இருப்பார்கள். எனவே ஆட்சியைக் கலைத்து, இப்போதைக்கு இரட்டை இலையையும் முடக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் எத்தனை கோடி கேட்டாலும் அதைக் கொடுத்து, வளைக்க வேண்டும். இதற்காக ஐயாயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பேசி ஆட்சியைக் கலைக்க ஏற்பாடு செய்யுங்கள். யாரிடமும் அதிகாரத் தோரணையில் பேசாதீர்கள்''’என மாஸ்டர் பிளான் ஒன்றைப் போட்டுக் கொடுத்துவிட்டுத்தான் சசிகலா சென்றுள்ளார்.

(மேலும் விரிவாக இன்றைய நக்கீரனில்)

-எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : pathman Country : United States Date :10/22/2017 11:38:18 PM
சரி இவளவு விபரம் தெரிந்தால் 5000 கோடி இருக்கும் இடத்தை ரெய்டு செய்யலாமே???
Name : Srinivasan Date :10/21/2017 5:27:38 PM
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் அவிய வேண்டும். என்னே மன்னார்குடி பிளான். தெய்வம் நிச்சயம் இந்த கும்பலுக்கு பாடம் புகட்ட வேண்டும். பணத்தால் எதையும் வாங்க முடியாது என்ற நிதர்சனமான உண்மையை தெரிந்து கொள்ளும் நாள் விரைவில் வரும்.
Name : madhavaraman Country : Indonesia Date :10/21/2017 4:06:47 PM
பணம் பத்தும் செய்யும்......