Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
தமிழகம்
பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை!
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
 ................................................................
நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
 ................................................................
இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!!
 ................................................................
கடலூர் - கிருத்துவ பேராலயம் தேர் திருவிழா
 ................................................................
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!
 ................................................................
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
 ................................................................
இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்! பா.ஜ.கவினரால் சலசலப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (2:30 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (2:30 IST)


மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் தினமும் தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியலில், ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆவடி அடுத்த அயப்பாக்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரும் வகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனையிலிருந்து அயப்பாக்கத்துக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சமீபகாலமாக காலை வேளைகளில் மிகவும் தாமதமாக இயக்கப்படுவதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு காலதாமதமாக சென்று, வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் அயப்பாக்கம் பகுதியில் (தடம் எண்: 73C) மாநகர பேருந்து தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் அந்த பேருந்தை சிறைப்பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘எங்கள் பகுதிக்கு மாநகர பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவேண்டும். இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம்’ என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் ‘இனிமேல் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும்’ என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் கலைந்து சென்றனர். 



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : இந்தியன் Country : Australia Date :10/21/2017 3:44:43 PM
மக்கள் போராட்டம் இல்லையென்றால் , நாட்டை 'கொள்ளையடிப்பவர்களால்' ஒழுங்கீனானமான நிர்வாகமேஉருவாக்கப்படும். ஐரோப்பிய வரலாறுகளில் உள்ள போராட்டங்களைப்போல் மக்கள்/ மாணவர்கள் போராடினால் 'கொள்ளையர்கள்' ஆளும் நிலையே இல்லாமலாக்க முடியும்.