Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
தமிழகம்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்!
 ................................................................
டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்!
 ................................................................
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்
 ................................................................
டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
 ................................................................
அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு!
 ................................................................
ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது! ராமதாஸ்
 ................................................................
நீர்நிலைகளில் பாதரசக்கழிவு! அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள் சங்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன்
 ................................................................
பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை
 ................................................................
ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
 ................................................................
விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
 ................................................................
போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி
 ................................................................
டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர்
 ................................................................
அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்)
 ................................................................
விடுதிக்குள் அனுமதித்திருந்தால் என் சகோதரியை காப்பாற்றி இருக்கலாம்; ராக மெளனிகா சகோதரர் பேட்டி!
 ................................................................
பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 ................................................................
சின்னம் வந்தாச்சு.. இனி எல்லா தேர்தலும் நடந்துரும்! - ராமதாஸ் ட்வீட்
 ................................................................
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, அக்டோபர் 2017 (22:45 IST)
மாற்றம் செய்த நாள் :20, அக்டோபர் 2017 (22:45 IST)


சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ



சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அபராமி திரையரங்கில் மெர்சல் திரைப்படத்தை பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நடிகர் விஜய் தனது மகத்தான நடிப்பை மெர்சல் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை மிகச்சிறப்பாக மெர்சல் படம் மூலம் படக்குழுவினர் பிரதிபலித்துள்ளனர்.

படத்தில் சமூதாயத்துக்கு தேவையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :10/21/2017 7:41:55 AM
எல்லாம் முடிந்து போன பிறகு..... ஆட்டத்தை துவக்க விசில் ஊதும் ஒரே நபர் இவராகத்தான் இருக்கமுடியும்??? இந்த விஷயத்தில் நாய்ன்ஜில் சம்பத் அவர்கள் வெற்றிகரமாக 'பின்தங்கி' விட்டார்???