Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
முக்கிய செய்திகள்
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, அக்டோபர் 2017 (20:17 IST)
மாற்றம் செய்த நாள் :18, அக்டோபர் 2017 (20:17 IST)


கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக
 எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை

 நடிகர் கமல்ஹாசன் என தனது டுவிட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என கூறி உள்ளார்.  ஆனால் இதற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவேம்பு கசாயம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 கமல்ஹாசன் அனைத்தையும் சினிமாவாகவே பார்க்கிறார். எழுதிக் கொடுக்கும் வசனத்தை பேசுவது அரசியல் அல்ல. கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது என்பதை அவரது கருத்துகள் காண்பிக்கின்றன’’என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : JP Date :10/19/2017 11:39:15 AM
நாங்களும் உன்னுடைய கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளுவதில்லை... காத்துவரட்டும்... அப்படி போ.
Name : baala Date :10/19/2017 11:00:14 AM
நீ சொல்லுற கருத்தே சுயநலமாத்தானே சொல்லுற அப்புறம் எப்படி அடுத்த கருத்தை பற்றி பேச முடியும்
Name : Paatali Country : India Date :10/19/2017 8:52:35 AM
ரஜினியை வேண்டி வேண்டி தமிழக மற்றும் அகில பாரத பாஜக தங்கள் கட்சிக்கு அழைப்பதன் மர்மம் என்ன ? பாஜக தமிழகத்தில் பரிட்சயம் இல்லாத நபர்களை கொண்டுள்ள படியால் வாக்குகளை யாரை காட்டி வாங்குவது என்ற நிலையில் ரஜினியை வேண்டி வேண்டி அழைப்பது பாஜகவின் கொள்கையை சொல்லி மக்களை அணுக முடியாத நிலை.கமல் பாஜகவில் சேர்வதானாலும் சரி என்று தான் தமிழக பாஜக ஒத்துக்கொள்ளும் ஆகையால் தான் கமலின் பேச்சுக்கு தமிழிசை பூசி மொழுகுகிறார்கள்.
Name : pathman Country : United States Date :10/19/2017 5:13:52 AM
U r 200% correct. Rajni is far better than Kamal "Hasn".
Name : தமிழன் Country : Australia Date :10/19/2017 12:05:45 AM
நிலவேம்பு ஆண் ஆல்பினோ எலிகளுக்கு மலட்டுத்தன்மை உண்டாக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஒருவேளை விதவிதமான வைரஸ்களை திட்டமிட்டு பரப்பிவிட்டு நிலவேம்பினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாக்கி தமிழினத்தை 'சுருக்கும்' நடவடிக்கையாக இருக்கலாம். இம்மருந்து பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு (மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது) இல்லுமினாட்டிகள் இந்தியாவில் ஆறு கோடிபேரை குறைக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதாகச் செய்தி சில வருடங்களுக்கு முன்பதாக வந்து உள்ளது. பிஜேபி யும் தமிழிசையும் தமிழினத் துரோகிகளாகவே இருப்பார்கள் என்று சந்தேகப்படவேண்டியதிருக்கிறது.இது ஒரு உயிரியல் இன அழிப்பு யுத்தமாகக் கூட இருக்கலாம். ஜியோ பொலிட்டிக்கல் காரணம் கற்பித்து இந்த நடவடிக்கையை எட்டப்பர்கள் உதவியுடன் செய்யலாம் . இனப்பற்றுள்ள தமிழக மருத்துவர்கள் இதில் உள்ள உண்மைகளைக்கண்டறிந்து தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
Name : babu Date :10/18/2017 8:36:00 PM
அறிவுபூர்வமாக அம்மையாரை ஜெயலலிதாவை ஏன் கவனிக்க வில்லை ?. அறிவு கொழுந்து டாக்டரம்மா......
Name : Anto Country : India Date :10/18/2017 8:23:04 PM
அம்மா தமிழிசை உங்க கருத்தை நாங்க சீரியஸ் ஆக எடுத்து கொள்வதில்லை.