Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
தமிழகம்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்!
 ................................................................
டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்!
 ................................................................
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்
 ................................................................
டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
 ................................................................
அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு!
 ................................................................
ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது! ராமதாஸ்
 ................................................................
நீர்நிலைகளில் பாதரசக்கழிவு! அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள் சங்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன்
 ................................................................
பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை
 ................................................................
ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
 ................................................................
விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
 ................................................................
போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி
 ................................................................
டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர்
 ................................................................
அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்)
 ................................................................
விடுதிக்குள் அனுமதித்திருந்தால் என் சகோதரியை காப்பாற்றி இருக்கலாம்; ராக மெளனிகா சகோதரர் பேட்டி!
 ................................................................
பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 ................................................................
சின்னம் வந்தாச்சு.. இனி எல்லா தேர்தலும் நடந்துரும்! - ராமதாஸ் ட்வீட்
 ................................................................
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, அக்டோபர் 2017 (12:23 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2017 (12:23 IST)


வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்!
குடும்பத்தினர் புகார்!

கோவை பந்தயச்சாலை பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சிவக்குமார் (வயது-38). இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். படித்து முடித்தவர்.

இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். பீளமேடு சேரன்மாநகர், கவுதமபுரி பகுதியில் உள்ள மெடோஸ் என்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிவக்குமார் மாயமாகிவிட்டார்.

அவர் வீட்டைவிட்டு செல்லும்போது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட்கார்டு, செல்போன் மற்றும் அடையாள அட்டைகளை வீட்டில் வைத்துவிட்டு, ரொக்கப்பணம் 15 ஆயிரம் மற்றும் துணிமணிகளை ஒரு சிறிய சூட்கேசில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இக்காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின்னர், அவரது குடும்பத்தினர் சிவக்குமாரை பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் செல்போன் உள்ளிட்டவற்றை விட்டுச்சென்றதால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சிவக்குமாரின் குடும்பத்தினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார். சிவக்குமார் மாயமானதன் காரணம் தெரியவில்லை.

குடும்ப பிரச்சினை காரணமாக மாயமாகி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகுமாரின் தந்தை செண்பகராமன் என்பவர் தமிழக காவல்துறையில் ஐ.ஜி.யாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தகது.

- சிவசுப்பிரமணியம் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :