Add1
logo
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர் || கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் || ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்! || காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா || திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்! || ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன் || நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ் || குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம் || வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி || பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் ஆறுதல் ||
தமிழகம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர்
 ................................................................
கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம்
 ................................................................
காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன்
 ................................................................
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ்
 ................................................................
குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி
 ................................................................
பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் ஆறுதல்
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஷால் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100 சதவீதம் வாய்ப்பு வழங்க வேண்டும்! வேல்முருகன் எச்சரிக்கை!
 ................................................................
காவலர் பெரியபாண்டி குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 ................................................................
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
பழனிசாமியின் பயணம் குமரி மீனவர்களிடம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது: ராமதாஸ்
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (6:28 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (6:28 IST)


தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 5 இடங்களில் பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சிறப்பு பேருந்துகள் கீழ்கண்ட 5 பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:– சென்னையிலிருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு.

அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:– சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:– ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்.

தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:– திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டி செல்லும் பேருந்துகள்.

சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:– கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :