Add1
logo
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் ||
முக்கிய செய்திகள்
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (2:24 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (2:31 IST)

அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது: விஜயகாந்த் 

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு பழம், ரொட்டி வழங்கினார். பெண்கள் வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

தேரடி, பஜார் வீதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு பொய்யான தகவல்களை தெரியப்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Country : India Date :10/13/2017 10:10:04 AM
பரவாயில்லையே...! குட் லக்... அண்ணே!! துரத்தி அடிக்காமல்...! உள்ளே விட்டு விட்டார்களே!!! போகும் போதே.... ஏழெட்டு ஊழியர்களை, ரெண்டு மொத்து விட்டுக்கொண்டே.... சென்று இருந்தால்..... பாவம்! பய புள்ளைங்க, டீனாவது.... ஆகியிருப்பார்களே.....!!! ''விரைவில் தமிழகத்தில் வெறுந்தலைவர் வைகோ ஆசியோடு.... உங்களுக்காக ஆட்சி மாற்றம் ஏற்படும்'' எனக்கிறீர்களா??? தமிழகத்தில் அதிமுக கொள்ளை அடித்து... செல்வத்தை ஆண்ட பிறகு..... யார் ஆண்டால் என்ன....? கோயிலில் மாலை மாற்றி... அதை' பூண்டால் என்ன....? கொள்ளை அடித்த செல்வத்தையும்..., அதிகாரத்தையும்..., ''சூடிக்கொடுத்த சுடர் கொடி'' என்று போற்றவேண்டியது தான்?!?!?! இன்றும், ஜெயாவை, சசிகலாவை பார்க்க... தலையால் நடந்து வரும்... காரைக்குடி அம்மையாரைப்போன்ற தமிழகத்தாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். விதி வலியது.