Add1
logo
தஷ்வந்துக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: செங்கல்பட்டு மகிளிர் நீதிமன்றம் உத்தரவு || மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர் || கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் || ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்! || காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா || திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்! || ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன் || நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ் || குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம் || வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி || பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (0:55 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (0:55 IST)


காஷ்மீரில் மர்மநபர்கள் கிரானேட் குண்டு வீச்சு: 2 பெண்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ராஜ் போரா சவுக் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தின் அருகே நேற்று வந்த மர்மநபர்கள் தாங்கள் கொண்டு வந்த கிரனேட் குண்டை வீசினர். இந்த தாக்குதலில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், குண்டு வீசிய மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :