Add1
logo
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (0:13 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (0:13 IST)


மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: 
மிதாலி ராஜ் கோரிக்கை

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாதில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், 2017 உலக கோப்பைக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் போட்டி மீது ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்ப வேண்டும் என வலியுறுத்திய மிதாலி ராஜ் போட்டிகளை அதிகளவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :