Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
முக்கிய செய்திகள்
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (21:43 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (21:44 IST)12.10.2017டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

டிசம்பர் 31-க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கெஜ்ரிவால் கார் திருட்டு!

டெல்லி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல நிற வேகன்- ஆர் கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கண்டனத்துக்கு ஆளான 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம்!

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த   2018 மே-3ம் தேதி  வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

புளூவேல் - இளைஞர் தற்கொலை முயற்சி

சிவகாசி அருகே புளூவேல் விளையாடிய மாணவர் ஜெகதீஸ்வரன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். மாஜி அமைச்சரின் அண்ணன் கார் விபத்தில் பலி

 முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் சேவபாண்டியன் சிவகங்கை அருகே கார் விபத்தில் பலியானார்.

பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ராகுல்!

குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை! 

டெல்லியைச் சேர்ந்த ஆருஷி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவரது பெற்றோரை விடுதலை செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு

புதிய இந்தியா 2022 பற்றி ஆலோசனை நடத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று முதல் 2 நாட்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது.மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு

தமிழகத்தின் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 30 நிமிடங்கள் பேசினார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :