Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
தமிழகம்
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி
 ................................................................
நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி
 ................................................................
மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம்
 ................................................................
வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு
 ................................................................
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (18:41 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (18:41 IST)தேவர் குருபூஜை;போலீஸ் எச்சரிக்கை

வருகின்ற 28,29,30.10.17 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. பசும் பொன் முத்துராமலிங்கம் தேவர் குருபூஜை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட காவல்நிலையம் சார்பாக இன்று வாகன ஓட்டுநர்கள்,மைக்செட் உரிமையாளர்கள்,ப்ளக்ஸ் டிசைனர் உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி,சாயல்குடி,உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளை சேர்ந்த ப்ளக்ஸ் டிசைனர்கள்,மைக்செட் உரிமையாளர்கள்,வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி ஜாதி ரீதியான பாடல்களை ஒலிப்பது,வாடகை கார் மற்றும் வேன் ஆகியவற்றிற்க்கு அனுமதி கிடையாது,சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி அதுவும் டி.எஸ்.பி அலுவலகத்தில் யார் யார் குருபூஜை செல்கிறார்களோ அவர்களுடைய முழுமுகவரியை அளித்தபின் அவர்களுக்கு டி.எஸ்.பி அலுவலகத்தில் வாகனத்திற்கான பாஸ் வழங்கப்படும்.  இதை தவறாக பயன்படுத்த கூடாது இதேபோல் இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் வாகன பாஸை தவறாக பயன்படுத்திய 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேபோல் ப்ளக்ஸ் போர்டுகளில்  தலைவர்கள் புகைப்படங்கள்,வன்முறையை தூண்டும் வாசகங்கள் இருந்தால் ப்ளக்ஸ் டிசைனர்கள் கைது செய்யப்படுவார்கள். இதுபோல் வாடிபட்டி மேளம் அடிக்ககூடாது. இந்த மேளத்தினால் செவித்திறன் பாதிப்படைகிறது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. மேலும் இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகவதி,மற்றும் எஸ்.ஐகள் வசந்தகுமார்,பூமுத்து,பாதம்ப்ரியா,பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பாலாஜி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Paatali Country : India Date :10/13/2017 12:06:59 PM
வட மாவட்டங்களில் சமூக தலைவர்களின் சமூகத்திற்கு உழைத்து இன்னுயிர் கொடுத்ததும் சமூக மக்களின் கல்வி ,பொருளாதாரத்திற்கு உழைத்த தலைவர்களை அச்சமூக மக்கள் கொண்டாடுவது தவறில்லை ஆனால் அதனை நீதிமன்றங்களோ தன்னார்வ அமைப்புகளோ அதனை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றம் நாடுவது வேடிக்கையானது அதிலும் பல ஆண்ட அல்லது ஆளுகின்ற காட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள பெரும்பான்மை சமூக மக்களின் சமூக மாநாட்டிற்கு தாமே முன்னின்று தங்க கவசம் தானம் அளிப்பதும் தங்களின் கட்சிக்கு எதிரான கொள்கை உடைய கட்சிகளின் சமூக மாநாட்டிற்கு நீதிமன்றம் வரை சென்று மாநில அரசு கஜானாவில் இருந்து பணத்தினை கொண்டு தடை கோருவதும் இதே தமிழகத்தில் நிகழும் நிகழ்வுகள்.ஒன்று நீதிமன்ற வழிகாட்டுதலில் அணைத்து சமூகத்தினரும் தங்கள் தங்கள் சமூக விழாக்களை நிகழ்த்திக்கொள்ளலாம் என்ற நிலைப்படும் அல்லது அணைத்து சமூக நிகழ்வுகளும் தடை ஆணை என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும் அதைவிடுத்து பாரபட்சம் பார்த்தால் பல குழப்பங்கள் வர வாய்ப்பிருக்கின்றது.இத்தகு வேலையே செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் சாட்சாத் அம்மையாரே !
Name : Superusa Date :10/13/2017 12:40:57 AM
இது எதுக்கு? தமிழ் தலைவர்களே இருந்தாலும், அவர்கள் வரலாறு. நிகழ் காலத்திற்கு ஒவ்வாது. சமகால தலைவர்கள்தான் இன்றைய பிரச்சனைக்கு தீர்வாக இருக்க முடியும். மறவர்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர்கள். அடிதடியில் இருப்பார்கள், வரலாறு, கோயில், இலக்கியம் வருவது கடினம். சீமான், திருமுருகன் காந்தி, போன்ற தலைகள் போதும்.