Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (18:20 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (18:20 IST)


பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ராகுல் காந்தி!



குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

குஜராத்தில் பொதுக்கூட்டத்தை முடித்து திரும்பும் போது, டவுன் ஹால் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கழிவறையின் வாயிலில் குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என்று எழுதப்பட்டிருந்த போதிலும், ராகுல் காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாததால் அவர் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர் அவசர அவசரமாக கழிவறைக்குள் இருந்து வெளியே வந்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

தற்போது ராகுல் காந்தி பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து வெளியே வரும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. 



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழர்கள் Country : Australia Date :10/12/2017 8:10:21 PM
மோடியின் குஜராத்தில், கழிவறையில் கூட ஹிந்தி எழுதப் படவில்லையே . ஆங்கிலத்திலாவது எழுதியிருக்கலாம்.