Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
முக்கிய செய்திகள்
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்!
 ................................................................
கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை
 ................................................................
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி!
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு
 ................................................................
இன்றைய(17.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்க முதல்வர் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
சின்ன சிவகாசியாக மாறிவரும் வலங்கைமான்;விதிகளை மீறி விற்பனை படு ஜோர்
 ................................................................
திரையரங்க டிக்கட் விலை உயர்வு நாளை முதல் அமல்!
 ................................................................
தொடக்கப் பள்ளிகளில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு
 ................................................................
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (16:11 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (16:11 IST)

பதவியை காப்பற்றவே ஓ.பி.எஸ். டெல்லி பயணம்: ரஜினி, கமலை சமாளிப்போம்: பிரேமலதா

கோவை அரசு மருத்துவமனையில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் டெங்கு காய்ச்சலால் பாநிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழகம் முழுவதும் தங்கள் கட்சியினர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு வருவதாகவும் டெங்கு பரவுவதற்கு சுத்தம் இல்லாததே காரணம். திருப்பூரில் இருந்து அதிகளவு டெங்கு நோயாளிகள் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால்தான்  டெங்கு பரவுகின்றது. டெங்கு தொடர்பாக அரசு கொடுக்கும் புள்ளி விபரங்கள் தவறாக கொடுக்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மாவட்டதிலேயே அதிகளவில் டெங்கு பரவுகிறது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் டெங்குவை சேர்க்க வேண்டும். மத்திய அரசும் டெங்கு விவகாரத்தில் உதவி செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மூலம் சுயலாபம், பதவியை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியினர் அக்கறையுடன் செயல்படுகின்றனர். 

துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லிக்கு சென்றுள்ளாரே? 

பதவியை தக்க வைப்பதற்காகவே பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். தற்போது மர்மமாக தமிழக அரசு செயல்படுகிறது. வெகுவிரைவில் இந்த ஆட்சி கலைக்கப்படும்.

ரஜினி, கமல் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதாக தெரிகிறதே? 

நடிகர்கள் யார் கட்சி துவங்கி அரசியலுக்கு வந்தாலும் அதனை சமாளிக்கும் திறமை தேமுதிகவிற்கு இருக்கின்றது என தெரிவித்தார்.

அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழரசன் Date :10/13/2017 12:59:42 PM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் . ஊழல் கட்சிகளை காணாமல் போக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களால் தான் முடியும்