Add1
logo
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் ||
இந்தியா
பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு
 ................................................................
ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம்
 ................................................................
கேரளாவில், பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: முதல்வர் பேச்சு
 ................................................................
புதுச்சேரி: கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
அதிகாரிகள் தீபாவளி பரிசு வாங்க கூடாது - கிரண்பேடி
 ................................................................
சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 6 பேர் பலி!
 ................................................................
துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்? பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய கருத்து!
 ................................................................
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில்! - சுப்பிரமணியன் சுவாமி
 ................................................................
பெங்களூரில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, செப்டம்பர் 2017 (1:40 IST)
மாற்றம் செய்த நாள் :24, செப்டம்பர் 2017 (1:40 IST)

பாலியல் புகாரில் சாமியார் கைது

ராஜஸ்தானில் ஆசிரமம் நடத்தி வரும், பிரபல சாமியார், கவுசலேந்திர பலாஹாரி மஹராஜ், 58, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 21 வயது சட்டக் கல்லுாரி மாணவி புகார் அளித்தார். இதனையடுத்து, சாமியார் மஹாராஜ் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதாக கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது உடல்நிலை சீரானதாக டாக்டர் சான்று அளித்ததை தொடர்ந்து, போலீசார் நேற்று(செப்.,23) அவரை கைது செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : kalaimani Country : Germany Date :9/24/2017 11:05:52 AM
அதான் யோகாவின் லட்சனம். யோகா தெறிந்தால் மனதை அடக்கலாம் கிழிக்கலாம் என்று வாய் கிழிய கத்தும் காவிகளே யோகா தெரிந்த ஆ!சாமிகள்தானே கற்பழிப்பு செய்கிறார்கள். உதாரணமாக நித்தியானந்தா, ராம்ரஹிம் . அப்புறம் என்ன ம....க்கு யோகா யோகா என கூக்கரலுடுகிறீர்கள.