Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, செப்டம்பர் 2017 (0:15 IST)
மாற்றம் செய்த நாள் :24, செப்டம்பர் 2017 (0:15 IST)


காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர்  

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் 18 பேர் கலந்துக்கொண்டனர். இதில் புதுச்சேரி தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் வீரர் பாக்கியராஜ் கலந்துக்கொண்டு வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார். இதனையடுத்து ஊர் திரும்பிய பாக்கியராஜுக்கு புதுச்சேரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :