Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
தமிழகம்
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (16:30 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (16:30 IST)

காக்கிக்குள் ஈரம்!வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த செந்தில் என்பவருக்கு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்களும் அவரை பார்த்துக்கொள்ள முடியாமல் கைவிட்டனர். இதையடுத்து ஆதரவின்றி சுற்றி திறிந்த செந்தில் மீது துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வடபழனி ஆய்வாளர் சந்துரு, வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செந்திலை அழைத்து வந்து மதுரவாயலில் உள்ள தனியார் தொண்டு மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை பெற உதவியது பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

- அரவிந்த் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : prema Country : India Date :9/23/2017 9:43:11 PM
இன்ஸ்பெக்டர் மனித நேயத்திற்கு பாராட்டுக்கள்
Name : ezile Country : Indonesia Date :9/23/2017 9:41:44 PM
போலிஷ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு கொண்டு போகும் நபர் உயிருடன் வீடு திரும்பினாள் அதிசயம் என்றுள்ள இன்றிய நிலையில் செந்திலை போன்ற இன்னும் அணைத்து போலீஸ் அதிகாரிகள் மாறினால் போலீஸ் அதிகாரிகளை மக்கள் தெய்வமாக மதிப்பார்கள் .
Name : Jeyam Date :9/23/2017 6:42:11 PM
மனிதம் இன்னும் சாகவில்லை ! வாழ்க வளமுடன் பெருமதிப்பிற்குரிய சந்துரு ஆய்வாளர் அவர்களே .
Name : velumani Country : India Date :9/23/2017 5:12:14 PM
காவல் ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
Name : Tamilrosa Date :9/23/2017 4:49:43 PM
வாழ்த்துகள் திரு.செந்தில்,மனிதநேயம் இந்த புவி உள்ளவரை ஈரமாய் இருந்துகொண்டே இருக்கும்
Name : elangovanmani@yahoo.com Country : Indonesia Date :9/23/2017 4:33:22 PM
சூப்பர் சார் ......... ஆல் தி பெஸ்ட்