Add1
logo
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் ||
முக்கிய செய்திகள்
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (16:0 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (16:0 IST)


பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி!எங்களுக்கு வாக்குகள் முக்கியமல்ல. நா்ட்டின் வளர்ச்சிதான் முக்கியம். வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிப்போம் என்று பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தெரிவித்தார்.

அடுத்த மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாவது நாளான சனிக்கிழமை, பசுக்கள் நல கண்காட்சி ஒன்றை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பாஜகவின் கலாச்சாரம் வேறுபட்டது என்று தெரிவித்தார். மற்றவர்கள் ஒரு காரியத்தை செய்யும்போது அதனால் வாக்குகள் கிடைக்குமா என்று பார்த்து செய்வார்கள். ஆனால், பாஜகவுக்கு வாக்குகள் முக்கியமல்ல. வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிப்போம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு இரட்டை வருமானம் கிடைக்கவும், வீடற்றவர்களுக்கு வீடு கிடைக்கவும் பாடுபடுகிறோம் என்றார்.

கருப்புப்பணத்தையும் ஊழலையும் ஒழிக்க ஓரு போர் நடத்துகிறோம். இதோ இன்று 1800 ஏக்கர் நிலத்தில் பசுக்களுக்காக இந்த கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறோம். இந்த பசுக்கள் வாக்களிக்கப்போவதில்லை. ஆனால், அவற்றின் நலனுக்காக இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார் மோடி.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ராஜகோபாலன். Date :9/24/2017 11:44:23 AM
மோடியை மனிதனாகவே அணுக முடியவில்லை?? மனைவியின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத...வர்! இன்று., இப்போது., பசுக்காக ''கண்''காட்சியைத் தொடக்கி., ஒட்டு போட லாயக்கற்ற., பசுக்களின் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளித்து விட்டு,.. இனி வர இருக்கும்... 2022 ஆம் ஆண்டுக்குள்.., விவசாயிகளுக்கு இரட்டை வருமானமும்.., வீடற்றவர்களுக்கு வீடு கிடைக்கவும் பாடுபடபோகிறாராம்? அதற்கு முன் இவரை போன்ற,! பாகிஸ்தான்?, அது, மிரட்டியது போல.., இந்தியா மீது, அணுகுண்டு வீசினால்... லாபம் மாடுகளுக்கு தான்.! இறைவனின் சாயலில் உள்ள மனிதர்களுக்கு அல்ல? இறைவன்,! மனிதனை படைக்கையில், ஆறறிவோடு படைத்தான்! இவருக்கு நான்கு தான், போல... குறைபாடோடு பிறந்த, இவர், தனக்கடுத்த.., ஐந்தறிவை அளவற்ற மோகத்தில்... நேசிக்கிறார் போலும்? ''மோஸ்ட் வான்டட்'' திரைப்படத்தில்.., கதாநாயகன் கீனென் ஐவெரி'யை மிரட்ட... படத்தின் வில்லன் ஜெனெரல்... தன்னுடைய கேப்டனைக்காட்டி.. இவன் ஆபத்தானவன்.. ஆப்கானிஸ்தானில் ஒரு சின்னஞ்சிறு பெண்ணை கற்பழித்தவன்' என்பான்..., அதற்கு கதாநாயகன், 'பாலைவனத்தில் கழுத்தை, சிக்கவில்லையா' என்பார்?
Name : rajan Date :9/23/2017 10:46:57 PM
ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளை ஆம்புலன்சில் கொண்டுசெல்ல கூட வசதி இல்லாத நிலையில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்க 230 கோடி ஒதுக்கிய உங்களின் நிலை என்னவென்று தெரிகிறது. மனிதனை விட மாடுகள்தான் எங்கள் ஆட்சியில் மதிக்கப்படுவார்கள் என்பதை நீங்களும் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் எங்களுக்குத்தான் சூடு சொரணை இல்லை. இந்த பணத்தை வைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்து படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுத்திருக்கலாம். என்ன செய்வது பிரதமர் விளம்பரப்பிரியராக இருக்கிறாரே
Name : thamizhan Country : Australia Date :9/23/2017 9:35:35 PM
விவசாயிகளை சந்திக்க முடியாதவன் இரட்டை வருமானம் கிடைக்கப் பாடுபடுகிறானாம்.!