Add1
logo
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் ||
முக்கிய செய்திகள்
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (13:22 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (13:22 IST)


இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு

கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்துவிட்டு, இன்று காலை செய்தயிளர்களை சந்தித்தார் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 

அரசு பணத்தை செலவு செய்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பழனிசாமி அரசியல் பேசுகிறார். அவர் லெவல் கீழே போய்விட்டது. இதனால் அவருக்கு பதில் சொல்ல முடியாது. சென்னை ஆர்.கே. நகரில் நடந்த ஒரு விழாவில், ''உன்னை தெரியாதா, மாமியார் வீட்டுக்கு'' என பேசியிருக்கிறார். முதல்வரா இருப்பவர் இப்படி பேசுகிறார். இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. இனி இவர்களின் கேள்விகளுக்கு மௌனம்தான் பதில். வேறு என்ன சொல்வது. அவர்களுக்கு தரம் இருந்தால்தான் பதில் சொல்ல முடியும்.  இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். 

அமைச்சர்கள் எல்லோருமே எனக்கு பின்னாடி தொப்பி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தவர்கள்தான். சேகர் ரெட்டி விவகாரத்தில் பயத்தின் காரணமாக, எங்க உள்ளே போய்விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக இப்போது இப்படி போட்டு பினாத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி போய்விட்டது என்றால் இவர்கள் இருக்கும் இடம் தெரியாது. இவ்வாறு கூறினார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :