Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
முக்கிய செய்திகள்
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்!
 ................................................................
கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை
 ................................................................
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி!
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு
 ................................................................
இன்றைய(17.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்க முதல்வர் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
சின்ன சிவகாசியாக மாறிவரும் வலங்கைமான்;விதிகளை மீறி விற்பனை படு ஜோர்
 ................................................................
திரையரங்க டிக்கட் விலை உயர்வு நாளை முதல் அமல்!
 ................................................................
தொடக்கப் பள்ளிகளில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு
 ................................................................
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, செப்டம்பர் 2017 (2:18 IST)
மாற்றம் செய்த நாள் :22, செப்டம்பர் 2017 (2:18 IST)

திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க. கொடியையும் மர்ம நபர்கள் எரித்துவிட்டு தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த திருவேற்காடு கீழ்அயனம்பாக்கம் பகுதி வானகரம் - அம்பத்தூர் சாலை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பரமானந்தம்(49). இவர் திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் எஸ்சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா(40).  தம்பதிக்கு ஹரீஸ்(15), ஸ்டாலின்(3) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு பரமானந்தம் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் முன்பக்கத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசினார். 

இந்த சத்தம் கேட்டு பரமானந்தம் எழுந்து பார்த்துள்ளார். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்து மெத்தை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பரமானந்தம் தன் மனைவி, குழந்தைகளை மெத்தையில் இருந்து எழுப்பினார். மெத்தை எரிவதையும், பெட்ரோல் வாசனையும் பார்த்து குடும்பத்தினர் அலறினர். உடனடியாக வீட்டு கதவை திறந்த பரமானந்தம் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க முயன்றார். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் வந்துள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம நபரை பரமானந்தம் உள்ளிட்டோர் பிடிக்க முயன்ற போது அவர் மெயின்ரோட்டில் தயாராக நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளியுடன் பைக்கில் ஏறி தப்பினார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ராஜகோபாலன். Country : India Date :9/22/2017 8:05:12 PM
என்ன....!!! என்ன ஆயிற்று...??? சரி இந்த எழவ.... விடு? பா.ஜ.க'வில்... எஸ்சி.எஸ்.டி. பிரிவா? எதற்கு வாரவா??? இதே..... காரியம், அவாள் வீட்டில் நடந்து இருந்தால்..... இந்நேரம் ''வானகரம் - அம்பத்தூர் சாலை''......., அல்லோலகல்லோலபட்டு இருக்குமே?!? தேவையா நமக்கு???
Name : Muthu Country : United States Date :9/22/2017 4:53:09 AM
எல்லாம் அந்த சங்கிகளோட வேலைதான். கலவரத்தை தூண்ட சாங்கிகல் போடும் திட்டம்தான் இது. தமிழர்களாய் விழித்துக்கொள். கவி பயங்கரவாதம்....