Add1
logo
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் || தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம் ||
தமிழகம்
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டாய இனிப்பு, பட்டாசு! - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
 ................................................................
தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு
 ................................................................
தமிழகத்தில் டெங்கு குறைந்து வருகிறது: விஜயபாஸ்கர்
 ................................................................
திருச்சியில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, செப்டம்பர் 2017 (0:16 IST)
மாற்றம் செய்த நாள் :22, செப்டம்பர் 2017 (0:16 IST)

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 
பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்கோவை மாநகராட்சி யில் ஒப்பந்த அடிப்படையில் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சியிலுள்ள குப்பைகளை நூறு வார்டுகளிலும் எடுத்துச்செல்வதற்கு டெண்டர் எடுத்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஒட்டுனர்கள் மற்றும் கிளீனர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, வாகன பராமரிப்பு, விபத்து காப்பீடு மற்றும் தீபாவளி போனஸ், மாத சம்பளத்தை ஆறாம் தேதிக்குள் வழங்கவும், பல வருடங்களாக பணிபுரிந்து வரும் கிளினர்களை ஒட்டுனர்களாக தரம் உயர்த்துதல் உட்பட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டவுன்ஹாலிலுள்ள மாநகராட்சி வாகன் நிறுத்துமிடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மாநகரட்சி ஒப்பந்தாரர் சார்பிலும், மண்டல அதிகாரிகள் வந்து ஓட்டுனர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நேற்று மதியத்திற்குள் சம்பளம் கொடுக்கப்படும் எனவும் உடனே பணிக்கு திரும்புமாறு அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ஒட்டுனர்கள் அடிப்படை உரிமைகளை ஒப்பந்ததாரர்கள் தர மறுப்பதாக குற்றம் சாட்டினர். கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் அரசியல் பின்புலத்தோடு பினாமி பெயரில் எடுத்து நடத்துவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசே மாநகராட்சி எடுத்த நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டுமென்றனர்.

-அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :