Add1
logo
மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் || நாளை பாஜக தேசிய செயற்குழு! || ’’ஈக்கள், கொசுக்களை அழிப்பதற்கு நாங்கள் கடவுள் அல்ல’’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள் || 7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் பயண முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு! || நடிகர்கள் விஷால்,கார்த்தியிடம் விசாரணை நடத்த உத்தரவு || இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்! || வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா || காக்கிக்குள் ஈரம்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்!
 ................................................................
பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி!
 ................................................................
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பால் மக்கள் பணம் பறிப்போவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான தடை நீக்கம்
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 22/09/17
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (15:36 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (15:37 IST)

செப். 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை:
உயர்நீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், தகுதி நீக்கம் செய்து வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு சாதகமாக அமையும் என கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதேபோல் புதன்கிழமைக்கு ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஆளுநர் செயலாளர், சட்டபேரவை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி துரைசாமி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வரும் திங்கள் ஆளுநர் சென்னை வருகிறார். ஆளுநர் வருகை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.    

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :