Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
தமிழகம்
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (11:46 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (11:46 IST)

மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம்!மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 122 இடங்களைப் பெற வேண்டிய மாற்றுத்திறனாளிகளில் வெறும் 5 இடங்கள் மட்டும் தரப்பட்டுள்ளது.

மொத்தம் 58 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் நீட் தேர்வில் தேறிய 20 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் மட்டுமே மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலுக்குள் வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோலவே, விளையாட்டுக் கோட்டாவுக்கு 427 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவர்களில் 10 பேர் கலந்தாய்வுக்கு வரவழைத்து மூவருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

முன்னாள் ராணுவத்தினர் கோட்டாவுக்கு 513 விண்ணப்பங்கள் வந்ததாகவும், 471 பேர் தகுதிவாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களில் 60 பேர் கலந்தாய்வுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கும் எம்பிபிஎஸ் சீட்டுகளும், 1 பல்மருத்துவ சீட்டும் கொடுக்கப்பட்டது என்று கூறினார்கள்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : subramanian Country : Indonesia Date :9/14/2017 12:16:52 PM
எல்லாத்தையும் கூப்பிடுவாங்க! தமிழிசையையும் கிருஷ்ணசாமியையும் மட்டும் விட்டுடுவீங்க. அதான். அவுங்க தாறுமாறா பேசுறாங்க. அவுங்களையும் கூப்பிடுங்க கவுன்சிலிங் பண்ணுங்க. இல்லேன்னு வெளிய அனுப்புங்க.